Saturday, February 5, 2011

பெண்ணே !!!
நீ மௌனம் விரதம் இருந்தால்
முதலில் கண்களை முடிகொள்
உன் உதடுகளை
விட கண்கள்
தான் அதிகம் பேசுகிறது

No comments: