Saturday, February 5, 2011

Gravity Vs Love

Gravitation Is Not Responsible For People Falling In LOVE ! ! !

River Vs memories

என் இதய நதிஎன் ஓடமாய்
அவள் நினைவுகள என்றும் ஓடிகொண்டே இருககும்
என்னிடம் இருந்த ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி இழுத்துச் சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
என் கனவுகளைஇலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா!!
நினைக்கமாட்டேன்
உன்னை மறக்க நினைகமட்டேன்.....
ஒரு நாள் உன்னை மறந்திருபேன்
அன்று நான் இறந்துருபேன்.....
வானத்தில் நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கின்றன
அதுபோல் என் இதயத்தில் உன் நினைவுகள் சிதறிக்கிடக்கின்றன...
நிழல் என்று நினைதேன்
நிஜமாய் மாற்றியது நீ தானே !
உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று

நினைத்தேன்....

பின் வேண்டம் என்று விட்டுவிட்டேன்,,,,,,

ஏன் என்றால் உன்னை விடவா என் கவிதை

அழகாக இருக்க போகிறது என்று....!